பிக்பாஸ் 19 போட்டியாளர்கள் லிஸ்ட் – இந்த சீசன் கலக்க போகிறவர்கள் யார்?

இந்தியாவில் ரியாலிட்டி ஷோ சொன்னா நினைவுக்கு வர்றது ஒரே ஒன்று தான் – Bigg Boss.
இப்போ அது சீசன் 19 க்கு வந்தாச்சு!

👉 ஆகஸ்ட் 24, 2025 முதல் ஆரம்பமாகும் இந்த சீசனை மீண்டும் சல்மான் கான் தான் ஹோஸ்ட் பண்ண போறாரு.

அதிகமா பேசப்பட்றது – இந்த முறை Farah Khan கூட சில எபிசோட்ஸ்-ல வருவாராமே! அதோட Anil Kapoor கூட Weekend Ka Vaar-ல வந்து கலக்க வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க. இப்படி இருந்தா இந்த சீசன் பக்கா பிளாஸ்டர் தான்.


Confirmed Contestants List – Bigg Boss 19

Dheeraj Dhoopar – TV Prince

சசுரால் சிமர் கா மற்றும் குண்டலி பாக்யா மூலம் பேமஸ் ஆன ஹீரோ Dheeraj Dhoopar இப்போ Bigg Boss வீட்டுக்குள். இவரோட க்ளாஸ் & ஸ்டைல் பக்கா கவரும்.


Vahbbiz Dorabjee – Bold Beauty

விவியன் டிஸேனாவின் எக்ஸ்-வைஃப், TV நடிகை வஹ்பிஸ் தோரப்ஜீ – அவரோட open nature ஹவுஸ்-ல full drama create பண்ணும்.


Shehbaz Badesha or Mridul Tiwari – Public Choice

இந்த முறை யாரு வரணும்னு பப்ளிக் தான் முடிவு செய்றாங்க.

  • Shehnaaz Gill-oda அண்ணன் Shehbaz
    அல்லது
  • யூடியூப் ஸ்டார் Mridul Tiwari

ஓட்டுப் போட்டியில் யார் வெல்லுறாங்கனு எல்லாரும் காத்திருக்குறாங்க!


Shafaq Naaz – Drama Queen

மஹாபாரத் குங்கி, சிடியா கார் மயூரி – இந்த ரோல்ஸ்-ல எல்லாரையும் கவர்ந்தவர் Shafaq Naaz. ஹவுஸ்-க்கு பக்கா emotional touch கொண்டு வருவார்.


Payal Gaming – Digital Star

யூடியூபில் மில்லியன் பின்தொடர்பாளர்களோட Payal Gaming (Payal Dhare) – Bigg Boss வீட்டுக்குள்ளேயும் gamer attitude-யோட கலக்கப் போறாங்க.


Hunar Hali – Silent Killer

Thapki Pyaar Ki & Ek Boond Ishq ஷோக்களில் கலக்கிய Hunar Hali, இந்த முறை calm but smart strategy கொண்டு விளையாடுவார்னு fans சொல்றாங்க.


Gaurav Khanna – Gentleman Hero

Anupamaa சீரியல்-ல already ஹீரோ. அதோட Celebrity MasterChef ஜெயிச்சவர். Bigg Boss ஹவுஸ்-ல அவர் ப்ரெசென்ஸ் வேற லெவல்.


Baseer Ali – Reality King

Splitsvilla 10 Winner ஆன Baseer Ali, Roadies, Ace of Space எல்லாத்திலும் fire பண்ணியவர். இப்போ Bigg Boss-க்கு வந்துட்டாரு. இவர் moves பக்கா mass.


Awez Darbar & Nagma Mirajkar – Insta Couple Goals

சோஷியல் மீடியா பேமஸ் ஜோடி Awez & Nagma – Bigg Boss-ல ஜோடியாக வந்து new twist create பண்ணப் போறாங்க. Romance + fights + fun = content overload!


Ashnoor Kaur – Young Talent

சின்ன வயசிலேயே சீரியல் ஸ்டார் ஆன Ashnoor Kaur, இப்போ reality show-ல முதல் தடவையாக கால் வைக்கிறார். Cute looks + Innocent nature audience-ஐ பக்கா impress பண்ணும்.


இந்த சீசன்-ல என்ன ஸ்பெஷல்?

  • Influencers + TV Stars mix – double masala!
  • First time – பப்ளிக் ஓட்டிங்காலே entry fix.
  • Salman Khan hosting – Weekend Ka Vaar full dose.
  • Social media stars – youth engagement அதிகம்.

BiggBossOTT.in-ல முன்னாடி நாம சொல்லியது போல, influencers entry இந்த சீசன் biggest highlight ஆகும்.


Final Word

இந்த Bigg Boss 19 Contestants List பார்த்தாலே தெரியும் – இந்த சீசன் full drama, fun, fights guaranteed!

ஆனா Biggest Question – Winner யார்?
அது time தான் சொல்லணும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *